11th 12th Tamil Winmeen Test Sheets Book

(1 customer review)

650.00

  • சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியில் இருந்தும் எடுக்கப்பட்ட கேள்விகள்
  • முற்றிலும் TNPSC பாடத்திட்டத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட வினாக்கள்
  • பாடவாரியாக விரைவான திருப்புதலுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது
  • சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியில் இருந்தும் எடுக்கப்பட்ட கேள்விகள்
  • முற்றிலும் TNPSC பாடத்திட்டத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட வினாக்கள்
  • பாடவாரியாக விரைவான திருப்புதலுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டது

11th 12th Tamil Question Bank Book Sample Pages and Index Page

12th Tamil Question Bank Sample Pages

11th Tamil Question Bank Sample Pages

10th Tamil Pdf – Final Sample Pages

9th Tamil Pdf Sample Pages

8th Tamil Pdf Sample Pages

7th Tamil Pdf Sample Pages

6th Tamil Pdf Sample Pages

Question Bank Books for All Tamilnadu Government Exams – Tnpsc, TN TET, TNUSRB SI PC, Forester, Forest Guard and Lab Assistant and SSLC Std Exams

If you want question bank books for all competitive exams in Tamil Nadu, you can definitely buy our Winmeen Question Books. With these, you can excel in all competitive exams. The questions, derived from each line of the Samacheer book, will greatly assist you in your exam practice.

After reading the Samacheer book, you can practice with the Winmeen Test Sheets. The questions are organized lesson-wise, covering each line of the Samacheer book. With repeated practice, you will master the subject.

Winmeen Test Sheet Books are made with high-quality paper and binding. When you write on one side, it doesn’t reflect on the other side. You can write answers directly in the book and use it as notes, eliminating the need for separate note-taking. Winmeen Test Sheets Question Bank for 6th to 12th grade is available. You can buy now and inform your friends.

தமிழ்நாடு அனைத்து போட்டித்தேர்வுகளுக்குமான வினா வங்கி வேண்டுமெனில் நீங்கள் கண்டிப்பாக நமது விண்மீன் வினா வங்கிப் புத்தகத்தை வாங்கலாம். இதன் மூலம் நீங்கள் அனைத்து போட்டித்தேர்வுகளையும் வெற்றி கொள்ள முடியும். சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் இருந்து எடுக்கப்பட்ட வினாக்கள் உங்கள் தேர்வுக்கான பயிற்சிக்கு மிகவும் உதவும்.

சமச்சீர் புத்தகத்தினை படித்துவிட்டு அல்லது ஒருமுறை வாசித்து விட்டு நீங்கள் இந்த விண்மீன் டெஸ்ட் சீட் மூலம் பயிற்சி செய்யலாம். சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் பாடவாரியாக எடுக்கப்பட்ட கேள்விகள். மீண்டும் மீண்டும் பயிற்சி செய்யும் போது நீங்கள் அந்த பாடத்தில் நிபுணத்துவம் பெறுவீர்கள்.

விண்மீன் டெஸ்ட் சீட் புத்தகங்கள் மிகுந்த தரமான தாள்கள் பைண்டிங் அட்டைகளை கொண்டது. ஒரு பக்கம் எழுதுவது மறுபக்கம் தெரியாது. நீங்கள் புத்தகத்திலேயே விடை எழுதி குறிப்புகளாக பயன்படுத்திக்கொள்ளலாம். நோட்ஸ் எடுக்க வேண்டிய தேவை உங்களுக்கு இல்லை. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை விண்மீன் டெஸ்ட் ஷீட்ஸ் வினாவிடை வங்கி உள்ளது. நீங்கள் உடனே வாங்கிப்பயன்பெறுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

1 review for 11th 12th Tamil Winmeen Test Sheets Book

  1. GOPI

    Very useful

Add a review

Your email address will not be published. Required fields are marked *